யானை சாவுக்கு காரணம் முஸ்லிம்களா? உண்மை இது தான்!


கேரளா - இரண்டு நாட்களுக்கு முன்னால் வெடி வைத்த அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாமெல்லாம் அறிந்த விஷயம் தான்.

இந்த விஷயம் வைரலாகி பல நபர்களுடைய உள்ளத்தையும் உளுக்கியது.


வெட்டிவைத்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதாக பல்வேறு நபர்களும் தங்களுடைய கருத்துகளை சொல்லிக்கொண்டு வருகிறார்கள்..

ஆனால் இதை வைத்து சில சங்கிகள் முஸ்லீம்களைக் குறி வைக்கிறார்கள்.

அதாவது இந்த விஷயம் கேரளாவில் நிகழ்ந்த சம்பவமாகும்.



யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மல்ல புரத்தில் நடந்தது.

இந்த யானை கொல்லப்பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பதாக பல சங்கிகள் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை வைத்து முஸ்லிம்களை குறிவைக்க பார்க்கும் சங்குகளுக்கு. கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்.

அதாவது இந்த இதயத்தை சிதைக்கும் சம்பவம் உண்மையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார் காட்டில் நடந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மல்லபுரம் மன்னார் காட்டிலிருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. என்பதாகவும் யானை கொல்லப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பதில் சொல்லியுள்ளார்கள்.

இதன்மூலமாக சங்கிகளுடைய சூழ்ச்சியும் சங்குகளுக்கு ஜிங்ஜாங் அடிக்கக்கூடிய சங்கி ஆதரவு மீடியாக்கள் உடைய சூழ்ச்சியும் டகரடப்பா ஆகிவிட்டது.

கருத்துகள்